Wednesday, August 28, 2024

Monday, August 26, 2024

Nada Upasana

இன்று 25 8 24 ஆவணி பரணி இது ஒரு முக்கியமான தினம் அருணகிரிநாதர் பிறந்த தினம் அது மாதிரி தாம்பரத்தில் ஜிஎஸ்டி ரோட்டில் (பெருங்களத்தூரில் இருந்து விமான தளம் செல்லும் வழியில் தாம்பரம் போஸ்ட் ஆபீஸ் பக்கத்தில்) ஆவணி பரணி இசைக்கலைஞர் விஸ்வநாத தாஸ் நினைவாக கொண்டாடப்படுகிறது மேலும் இது பல வருடங்களாக கொண்டாடப்படுகிறது ஆனால் 2019 முதல் நான்கு வருடமாக கொண்டாடவில்லை மீண்டும் இந்த வருடம் கொண்டாடுகிறார்கள் இன்று பல கோஷ்டிகள் பகவான் முருகர் முன் நாதஸ்வர கச்சேரி நடத்தினார்கள் தவிரவும் இரண்டு கடைகள் மூலமாக நாதஸ்வரம் மற்றும் தவில் உபகரணங்களை யார் வேண்டுமானாலும் வாங்கலாம் இரண்டு கடைகள் தான் வந்திருக்கிறது தவிரவும் இல்லை இசைக்கலைஞர்களும் எல்லா ஒன்றுகூடி சுவாமி புறப்பாட்டின் போது சுவாமியை தோளில் சுமந்து சென்றனர் புறப்படும் போது நாதஸ்வரம் இசைக்கப்பட்டது எமது ஆறு / ஏழு பதிவுகளை பார்க்கவும் இந்த பதிவில்
இன்று 25 8 24 ஆவணி பரணி இது ஒரு முக்கியமான தினம் அருணகிரிநாதர் பிறந்த தினம் அது மாதிரி தாம்பரத்தில் ஜிஎஸ்டி ரோட்டில் பெருங்களத்தூரில் இருந்து விமான தளம் செல்லும் வழியில் தாம்பரம் போஸ்ட் ஆபீஸ் பக்கத்தில் ஆவணி பரணி இசைக்கலைஞர் விஸ்வநாத தாஸ் நினைவாக கொண்டாடப்படுகிறது மேலும் இது பல வருடங்களாக கொண்டாடப்படுகிறது ஆனால் 2019 முதல் நான்கு வருடமாக கொண்டாடவில்லை மீண்டும் இந்த வருடம் கொண்டாடுகிறார்கள் இன்று இன்று பல கோஷ்டிகள் பகவான் முருகர் முன் நாதஸ்வர கச்சேரி நடத்தினார்கள் தவிரவும் இரண்டு கடைகள் மூலமாக நாதஸ்வரம் மற்றும் தவில் உபகரணங்களை யார் வேண்டுமானாலும் வாங்கலாம் இரண்டு கடைகள் தான் வந்திருக்கிறது தவிரவும் இல்லை இசைக்கலைஞர்களும் எல்லா ஒன்றுகூடி சுவாமி புறப்பாட்டின் போது சுவாமியை தோளில் சுமந்து சென்றனர் புறப்படும் போது நாதஸ்வரம் இசைக்கப்பட்டது எமது ஆறு அல்லது ஏழு YOU TUBE BRINDAVANA NEWS பதிவுகளை பார்க்கவும்

Sunday, August 11, 2024

Shri Moolaramadevara Samsthana Pooje At Mumbai Chaturmasya 09-08-2024 | ...

ಮುಂಬೈ ಚಾತುರ್ಮಾಸ್ಯದ ಮೊದಲನೆಯ ಶ್ರಾವಣ ಶುಕ್ರವಾರದ ಹಾಗೂ ನಾಗರ ಪಂಚಮಿಯ ವಿಶೇಷ ಹಾಗೂ ವೈಭವದ ಶ್ರೀಮನ್ಮೂಲ ರಾಮಚಂದ್ರದೇವರ ಪೂಜೆ

Friday, August 9, 2024

MILK POTS Ready

TO day 9/8 IN GST Road Nanivaram sterling valaga Nagattamman temple ( In my google Maps)Observed Milk Pot procesion at 11 15 AM in photo No 2 u can see milkpots are ready, to be taken, by the ladies on their head, go as procession, and come back temple for abhisekam to Mata.