Monday, August 26, 2019

மணி ஓசை ஒலிப்பதில்லை OH KRISHNA OH VEDA MADA

மற்ற ஆலயங்களி்ல் பூஜைகள் நடைபெறும்போது ஆலய மணி ஓசை எழுப்பபடுவது போல திருமலை திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் & KRISHNA  TEMPLES பூஜையின்போது மணி ஓசை ஒலிப்பதில்லை.

இது காலம் காலமாக நடைபெற்று கொண்டு வரும் ஒரு விசயம்

இதைபற்றி ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்க முடியும்.

IN KRISHNA TEMPLES DURING BHOG OR NEIYVEDYAM மணி ஓசை ஒலிப்பதில்லை

THIS IS A CONTRACT BETWEEN GOD NAVANEET CHORA AND மணி  ( VEDA MADA)

WHEN U STEAL MAKKAN, DAHI, DHOOT  IN CASE OF  மணி ஓசை  GOPIKAS AND HOUSE HOLD LADIES IN NANDA GOPA WILL COME AND CATCH THE CHOR NAVANEETHA CHORA

HENCE DURING BHOG IN KRISHNA TEMPLE  மணி ஓசை ஒலிப்பதில்லை

IN FUTURE PL KEEP IT IN MIND AND WHEN Y KEEP BHOG TO KRISHNA STOP THE VEDAMADA FOR FEW MINUTES

( மணி  IS IN FACT VEDA MADA ONLY )

THE IMPORTANCE OF  மணி  சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்க முடியும்

 …

No comments:

Post a Comment