Sunday, January 5, 2020

THANKS DINAMALAR ( வைகுண்ட ஏகாதசி )

திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த, 26ம் தேதி இரவு திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 27ம் தேதி முதல் பகல்பத்து உற்சவம் நடந்தது. வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு, இன்று காலை, 4.45 மணிக்கு நடந்தது.

இதற்காக இன்று அதிகாலை, 3.30 மணிக்கு ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட, பல்வேறு சிறப்பு ஆபரணங்கள் அணிந்து, மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார். பின் இரண்டாம் பிரகாரம் வலம் வந்து, நாழிகோட்டான் வாசல் வழியாக, மூன்றாம் பிரகாரத்துக்கு நம்பெருமாள் வந்தார். அங்கிருந்து துரைபிரதட்சணம் வழியாக, பரமபதவாசல் பகுதிக்கு வந்து, காலை சரியாக, 4.45 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டு, அதன்வழியாக பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலை நம்பெருமாள் கடந்து வந்தார். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய ரெங்கா, ரெங்கா கோஷம் விண்ணை தொட்டது( to read more on sri rangam temple please visit dinamalar 6/1/2020

so one has to agree the following words 

சொர்க்க வாசல் திறக்குது; சுபயோகம் மலருது

b o n u s   . srirangam temple gopuram is one of tallest gopuram of south indian temples
 AS SUCH SRIRANGAM KEEPS U  ALWAYS IN SURPRISE MODE.
AT THE SAME TIME DUE TO CLOSURE OF EYES AND OPEN EYES WITH H.R.E.S DEPT O TAMIL NADU, FOR EVERYTHING ON MANY OCCASIONS " CHIRAPPU DARSHANAM" EVEN FOR MEDIA THEY DO NOT HAVE RESPECT .
REVERTING TO SRIRANGAM ATTRACTION THE TULASI MADA IS VERY ATTRACTIVE AND VERY WELL RESPECTED.
TULASI MATHA IS ALSO DEDICATED DEITY DURING DHANUR MASHYA
 A

No comments:

Post a Comment