Sunday, September 6, 2020

சங்கடஹர சதுர்த்தி & அகோர கணநாத ஹோமம்

 ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஸ்ரீ லலிதாம்பிகா சமேத மாமரத்து ஈஸ்வரர்ஆலயம் கூடுவாஞ்சேரி     05/09/2020 சனிக் கிழமை சங்கடஹர சதுர்த்தி மாலை 430மணிக்கு அகோர கணநாத ஹோமமும் மாலை 6-30சிறப்பு அபிஷேகமும் இரவு  7 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறும் பக்த கோடிகள் அவரவர்கள் இல்லத்திலிருந்துm ஆலயத்திற்கு வந்து அரசாங்கம் சொன்ன இடைவெளிகளை நெறிமுறைகளை பின்பற்றி விநாயகர் அகவல் விநாயகரைப் பற்றிய துதிகள் இவர்களையெல்லாம் பாராயணம் செய்து ஓம் கம் கணபதயே நமஹ என்ற மந்திரத்தை பாராயணம் செய்து விநாயகப் பெருமான் பேர் அருள் பெற பிரார்த்திக்கிறேன்( shiva chariar in his sandesh has  advised to come to temple as perஅரசாங்கம் சொன்ன இடைவெளிகளை நெறிமுறைகளை ) 


ஓம் கம் கணபதயே நமஹ   ஓம் கம் கணபதயே நமஹ     ஓம் கம் கணபதயே நமஹ 

( blogger. comment. Shankastahara Chaturthi is only in few temples. One such temple is ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஸ்ரீ லலிதாம்பிகா சமேத மாமரத்து ஈஸ்வரர்ஆலயம் கூடுவாஞ்சேரி  ) PLEASE PLAN UP

No comments:

Post a Comment