Sunday, April 24, 2022

23 April 2022

ஜொலிக்கும் வண்ண விளக்குகள் ‌ தற்பொழுது நடைபெறும் அக்னி வசந்த உற்சவத்தை முன்னிட்டு நந்திவரம் கிராமம் துரோபதி அம்மன் ஆலய வளாகம் வண்ண விளக்குகளாலும் பெரிய பெரிய மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருப்பதை காண்க தவிரவும் இந்த மேற்படி ஜொலிக்கும் வண்ண விளக்குகளால் பல பேனர்கள் அதாவது வெங்கடாஜலபதி மற்றும் கிருஷ்ணர் உபதேசம் போன்றவைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது ஜெய் மாதா திரௌபதி

No comments:

Post a Comment