Thursday, August 25, 2022

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்

வேலை வணங்குவதே எமக்கு வேலை’என்ற உயரிய குறிக்கோளோடும் முருக உபாசனையும்,தொண்டுள்ளமும்,தோழமை நெஞ்சமும் கொண்டு,சைவமும் தமிழும் தழைந்தினிதோங்க அயராது பாடுபட்ட சைவப்பெருந் திருவினர்,அருள்மொழி அரசு '64வது நாயனார்' திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பிறந்த தினம் இன்று! (25.08.1906) ADMIRABLE WORK IN NANDISWARAR TEMPLE NANDISWARA GUDUVANCHERY WHILE I WAS COVERING THROUGH MY BLOGS. U TUBE I HAVE HIGH LIGHTED திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் STATUE ALONGWITH OTHER 64 NAYANMAR. DURING THIS திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் BIRTH ANNIVERSARY I GIVE MY HUMBLE NAMASKARAMS AND SAY " AROHARA" திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் ALSO HAD VISITED SWAYMBHU VARASIDDI ( MAMARATTU ADI) VINAYAGA R.S. GUDUVANCHERY JAI GURU வாரியார் சுவாமிகள் T

No comments:

Post a Comment