Tuesday, September 5, 2023

கோபால பிரபு விஜயதே??

இந்த வேதாந்த தேசிக தரிசன சபா நிர்வாகத்திற்குள் உட்பட்ட அலமேலு மங்கா சமேத வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவிலை நீங்கள் எனது பிருந்தாவனா நியூஸ் பதிவில் சில காலம் முன்பு பார்த்திருக்கலாம் இப்பொழுது அந்தக் கோவில் மிகவும் பெரிய அளவில் மக்களை கவர்ந்து இழுக்கும் அளவில் கட்டப்பட்டு வர்ணம் பூசப்பட்டு சம்ப்ரோக்ஷணம் நடந்தது( இது ஜூன் 25 அன்று நடந்தது) நேற்று தான் எனக்கு தரிசனம் செய்யும் சந்தர்ப்பமும் தங்களுக்கு அந்த தரிசனத்தை பதிவில் அனுப்ப சந்தர்ப்பமும் கிடைத்தது கோவில் மிக அருமையாக கட்டப்பட்டுள்ளது ஜொலிக்கிறது வர்ணங்களால் ஜொலிக்கிறதுசுதை சிற்பங்களால் ஜொலிக்கிறது பல மூலவர்களின் சிலைகள் மிகவும் தேவ அம்சம் பொருந்தியவை அவை அவன ஸ்ரீநிவாச பெருமாள் சூரிய கட்டாரியுடன் உள்ளார்9 ஆண்டாள் ) கோதை அம்மா கிளியுடன் காட்சி அளிக்கிறார் எல்லா வைணவ ஆழ்வார்கள் ஜொலிக்கும்ஐம்பொன் சிலைகளும் உள்ளன ஆஞ்சநேயர் இருக்கிறார் கருடர் இருக்கிறார் மற்றும் பல தேவதைகளுக்கு ஏலக்காய் மாலை போடப்பட்டுள்ளது இதுவும் இந்த வட்டாரத்தில் ஒரு பெரிய முயற்சி வண்ண கோபுரத்தின் பதிவும் பிருந்தாவனம் நியூஸில் உள்ளது இந்த கோவில் 16/9 முதல் 18 9 வரை 30 வது ஆண்டு பவித்தர உற்சவத்தை மிக அருமையான முறையில் கொண்டாட போகிறது அவசியம் செல்லவும் ஸ்ரீ கோபால பிரபு விஜய்யதே ஸ்ரீ யமுனா மகாராணிக்கு ஜெய்

No comments:

Post a Comment