Thursday, March 5, 2020

SHORT CUT ( ADVISE BY YOGI)

NOW DAYS MANY COMPUTER USERS KNOW THE SHORT CUT.
LIKE WISE YEARS BACK YOGI RAM SURAT KUMAR HAS ADVISED A SHORT CUT TO GET ALL GODS IN ONE PLACE
LET WE SEE THAT . SURPRISINGLY IT IS EASY AND JUST 4 WORDS (SHORTCUT 8 WORDS)
அமைதியாக இருந்து ராமா ராமா ராமா ராமா ராமா என்ற மந்திரத்தை  சொல்லிக்கொண்டே இரு அவ்வாறு சொன்னால் அந்த மந்திரத்தைக் கேட்ட அனுமன் வந்துவிடுவார். ராமா என அழைத்த இடத்துக்கு சீதா தேவி வந்துவிடுவார். ராமா என பூஜித்தால் அந்த இடத்துக்கு மகாதேவன் வந்து விடுவார். ஈசன் வந்த இடத்துக்கு சக்தி வந்து விடுவார்

சிவனும் சக்தியும் இருக்கும் இடத்துக்கு விநாயகரும் முருகனும் வந்து விடுவார்கள்.அந்த இடமே லஷ்மிகரமாக மாறி விடும்.லட்சுமி கடாட்சம் பொருந்திய இடத்துக்கு மஹா விஷ்ணு வந்து விடுவார். தேவர்கள் ரிஷிகள் ஞானிகள் வந்துவிடுவார்கள். தெய்வங்கள் அனைவரும் நம் துன்பம் தீர்க்க துணை நிற்பர்.அதனால் நாமம் சொல்லி நன்மை அடைவாய் என்றார்.
( THANKS CONTRIBUTOR SHRI BALA SUBRAMANIAN )

==================

LIKE WISE FEW KNOW ONE MORE SECRET. YES CALLING KRISHNA IS DIFFICULT
BUT CALL AND CHANT RADHEY RADHEY, MOMENT THIS IS CHANTED SHRI KRISHNA WILL APPEAR THERE

RAMA RAMA  RADHEY RADHEY

1 comment: