Tuesday, March 3, 2020

ருத்ராட்சம் un KNOWN FACTS THANKS CONTRIBUTOR

ருத்ராட்சம் ARE DIFFERENT NATURE. LET US SEE FEW. BUT FOR A COMMON MAN IT IS DIFFICULT TO IDENTIFY SUCH VARIOUS RUDRAKSH
ருத்ராட்சம் ARE SOLD EACH AND EVERY WHERE IN MANY TEMPLE RELATES SHOPS


ஏகமுக ருத்ராட்சம் அதாவது ஒருமுக ருத்ராட்சம் இதை பார்ப்பதே அரிதான ஒன்று இதை தொட்டு வணங்கினாலே பாவங்கள் விலகும்!!

இரண்டு முக ருத்ராட்சம் அர்த்தநாரீஸ்வரர் சொரூபத்திற்கு சமமானது சந்திர கிரகத்தோடு தொடர்புடையது கொடிய பாவங்களை போக்குகிற தன்மை கொண்டது குண்டலினி சக்தியை எழுப்ப கூடிய தன்மை கொண்டது!!

மூன்று முக ருத்ராட்சம் சோமன் சூரியன் அக்னி என்று சொல்ல கூடிய முக்கண்ணின் வடிவம் பெற்றது அக்னிக்கு அதிபதியாக விளங்க கூடியது செவ்வாய் கிரகத்தோடு தொடர்புடையது ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையை கொண்டு வந்து தர கூடியது!
நான்கு முக ருத்ராட்சம் பிரம்மாவை குறிக்க கூடியது பக்தி செல்வம் மகிழ்ச்சி மோட்சம் பெற்று தர கூடியது புதன் கிரகத்தோடு தொடர்புடையது!
ஐந்து முக ருத்ராட்சம் கால அக்னி ருத்ர ரூபத்தை உடையதுனு சொல்லலாம் பஞ்ச முகங்களை கொண்டது குரு கிரகத்தோடு தொடர்புடையது யார் வேண்டும் என்றாலும் அணியலாம் பாவம் தீர்க்கும் சிவ கடாட்சத்தை ஏற்படுத்தும் உணவுகளில் ஏற்படுத்தும் விஷ குற்றத்தை நீக்கும் தன்மை கொண்டது!! சிவாயநம
Folded hands


No comments:

Post a Comment