Monday, April 27, 2020

ராமானுஜர் 1003 பணிவோம்

to day 1003 th year OF Udayavar Ramanujar. let us see a quick Darshan of him in his words and in his photo

பொலிக பொலிக என்பது நம்மாழ்வாரின் மந்திரச் சொல். கி.பி. 1017ல் பிறக்கப் போகிற ராமானுஜருக்குக் கலி யுகம் தொடங்கியபோதே கட்டியம் கூறியவர் அவர். ராமானுஜர் பிறந்து( 3 ஆண்டுகள் AFTER THOUSAND TH YEAR IN APR 2017)  இன்று 1003 ஆண்டுகள்
TO DAY LORD RAMANUJA JAYANTHI  WHO WAS  LORD ADISEHSHA IN PREVIOUS JANAMA/ YUGA
Udayavar served Venkatesa. krishna, vasudeva etc in the Devaloka served as RAMANUJA IN SRIRANGAM/ KARNATAKA.

ஆகமம் பிசகாமல், இலக்கணம் வழுவாமல், புனித பங்கம் ஏதும் நேராமல், ஒரே சித்தமாகச் சுழன்று சுழன்று உழைத்துச் சாத்தியமாக்கிய திருக்கோயில்கள்.அன்று ஐந்து ஆலயங்களிலும் விக்கிரகப் பிரதிஷ்டை விமரிசையாக நடந்தேறியது. எங்கும் நாராயண கோஷம். இனி என்றென்றும் ஹொய்சள மண்ணில் வைணவம் தழைத்து வாழும்" ( ஐந்து ஆலயங்களிலும் விக்கிரகப் பிரதிஷ்டை உணர்த்துகிற வாழ்க்கை என்பது வெகு அபூர்வ மானது.) 

AFTER THESE MAMMOTH CONSTRUCTION OF FIVE TEMPLES IN MELAKOTTAI IN MANDYA DT OF KARNATAKA, LET US RECALL WHAT HE SAID TO MAHARAJA விஷ்ணுவர்த்தா BEFORE GOING TO SRI RANGAM AFTER A STAY OF 12 YEARS NEARLY 

"  .ராமானுஜர் சில வினாடிகள் அமைதியாகக் கண்மூடி யோசித்தார். பிறகு கண்ணைத் திறந்து பேச ஆரம்பித்தார்.

'விஷ்ணுவர்த்தா! என்னைத் திருவரங்கத்தில் இருந்து கிளப்பி அனுப்பியது குலோத்துங்கன் என்றா கருதுகிறாய்? நிச்சயமாக இல்லை. இது அரங்கன் சித்தம். பாரத தேசமெங்கும் வைணவ நெறியைப் பரப்பவே என்னை அவன் படைத்தான்.''   ( விஷ்ணுவர்த்தா SAID)                            உண்மைதான் சுவாமி.
SUCH A HUMBLE WORDS STILL REMAIN IN HISTORY 

ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் தனது இருப்புக்கும் தேவைக்கும் நியாயம் உணர்த்துகிற வாழ்க்கை என்பது வெகு அபூர்வ மானது. பெரியோரைப் பணிவோம். அது பெருமானைப் பணிவதினும் பெரிது.

 RAMANUJA  WAS ALSO AS  LORD ADISEHSHA IN PREVIOUS JANAMA/ YUGA AND HAD THE PRIVILAE OF  SEAT FOR MAHALAKSHMI SAMEDA NARAYANA, VASUDEVA, AND WHO HAD BLESSED THE WORLD WITH 9 AVATHARAS 


ராமானுஜர் பணிவோம்அது பெருமானை,நம்மாழ்வாரி நாராயண ,
,விஷ்ணுவர்த்தா RANGANATHAR, ADISESHA, 

1 comment: