Monday, October 26, 2020

லலிதாம்பிகை அம்மனின் நெய்க்குள தரிசனம் ( கூடுவாஞ்சேரி )

திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின் நெய்க்குள தரிசனம் மிகவும் பிரசத்தி பெற்றது. NOW SAME WAS POSSIBLE DUE TO DEDICATED EFFORTS OF MUHUKUMARA SHIVA CHARIAR OF GUDUVANCHERY R.S. TEMPLE ( கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர சுயம்பு சித்திவிநாயகர் ஸ்ரீலலிதாம்பிகை) மாலை லலிதா பரமேஸ்வரிக்கு மகாகாளி அலங்காரத்தோடு நெய் குள தரிசனம் IN THE VIRAL U WILL SEE THE குளம் WHEN HE BENDS DURING MAHA MANGALA ARTI TO குளம் EARLIER THESE EVENT HELD YESTER DAY IN THE MORNING ஸ்ரீலலிதாம்பிகைக்கு நவசண்டி மஹாயாகம் TO DAY 26/10/2020 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு கோபூஜை விநாயகர் வழிபாடு கலச பூஜைகள் தேவி மகாத்மியம் பாராயண தோடு சண்டி மஹாயாகம் ஆரம்பம் மதியம் 12 -30 மகா பூர்ணாஹுதி கலசாபிஷேகம் ( DURING MY A VISIT AND FORTUNATE EVENT OF நெய் குள தரிசனம் SAW THE HOMA KUNTA WHICH WAS VERY BIG ENOUGH மாலை லலிதா பரமேஸ்வரிக்கு மகாகாளி அலங்காரத்தோடு நெய் குள தரிசனம் லலிதா சகஸ்ரநாம பாராயணம் அன்னையின் பேரருள் பெருக அன்னையின் பேரருள் பெருக (LET ME NOW HUMBLY REVERT TO THE ORIGINAL CONCEPT CREATED IN திருமீயச்சூர் திருமீயச்சூர் நெய்க்குள் தரிசனம்* திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின் நெய்க்குள தரிசனம் மிகவும் பிரசத்தி பெற்றது. கருவறைக்கு முன்பாக 15 அடி நீளத்திற்கு வாழை இலையைப் பரப்பி, அதில் சர்க்கரைப் பொங்கலை பரப்பிடுவர். அத்துடன் புளி சாதம், தயிர்சாதம் போன்றவற்றை தயாரித்து தேவியின் சந்நதியின் முன் வாழையிலை, மட்டை, தென்னை ஓலை ஆகியவற்றின் மீது 15 அடி நீளம், 4 அடி அகலம், ஒன்றரை அடி உயரத்தில் படையலாகப் படைத்திடுவர். சர்க்கரைப் பொங்கல் நடுவே குளம் போல அமைத்து அங்கே இரண்டரை டின் தூய நெய்யைக் கொண்டு நிரப்புவர். அதன் பின்னர் கருவறையின் திரையை விலக்கினால், அலங்கரிக்கப்பட்ட அம்மனின் உருவம் நெய் குளத்தில் பிரதிபலிக்கும். இதனை தரிசிப்பவர்களுக்கு மறு பிறவியே கிடையாது என்று நம்பப்படுகிறது. திருமீயச்சூரில் உள்ள அருள்மிகு லலிதாம்பிகை சமேத மேகநாத சுவாமி திருக்கோயிலில் மட்டுமே கிடைக்கப் பெறும் தரிசனம் இது. 👇🙏திருமீயச்சூர் நெய்க்குள் தரிசனம்* திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின் நெய்க்குள தரிசனம் மிகவும் பிரசத்தி பெற்றது. கருவறைக்கு முன்பாக 15 அடி நீளத்திற்கு வாழை இலையைப் பரப்பி, அதில் சர்க்கரைப் பொங்கலை பரப்பிடுவர். அத்துடன் புளி சாதம், தயிர்சாதம் போன்றவற்றை தயாரித்து தேவியின் சந்நதியின் முன் வாழையிலை, மட்டை, தென்னை ஓலை ஆகியவற்றின் மீது 15 அடி நீளம், 4 அடி அகலம், ஒன்றரை அடி உயரத்தில் படையலாகப் படைத்திடுவர். சர்க்கரைப் பொங்கல் நடுவே குளம் போல அமைத்து அங்கே இரண்டரை டின் தூய நெய்யைக் கொண்டு நிரப்புவர். அதன் பின்னர் கருவறையின் திரையை விலக்கினால், அலங்கரிக்கப்பட்ட அம்மனின் உருவம் நெய் குளத்தில் பிரதிபலிக்கும். இதனை தரிசிப்பவர்களுக்கு மறு பிறவியே கிடையாது என்று நம்பப்படுகிறது. திருமீயச்சூரில் உள்ள அருள்மிகு லலிதாம்பிகை சமேத மேகநாத சுவாமி திருக்கோயிலில் மட்டுமே கிடைக்கப் பெறும் தரிசனம் இது. 👇🙏) SHRI SIVACHARIAR ALSO ON MIKE YESTERDAY DURING நெய் குள தரிசனம் EXPALINED TO ASSEMBLED DEOVTEES WHO WERE LUCKYS OF GUDUVANCHERY/NEAR BY JAI MATA TO JAYA JAYA லலிதாம்பிகை

No comments:

Post a Comment