Monday, October 26, 2020

நெய் குள தரிசனம் ( thanjavur pandathi)

கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர சுயம்பு சித்திவிநாயகர் ஸ்ரீலலிதாம்பிகைக்கு நவசண்டி மஹாயாகம் 26/10/2020 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு கோபூஜை விநாயகர் வழிபாடு கலச பூஜைகள் தேவி மகாத்மியம் பாராயண தோடு சண்டி மஹாயாகம் ஆரம்பம் மதியம் 12 -30 மகா பூர்ணாஹுதி கலசாபிஷேகம் நடைபெறும் மாலை லலிதா பரமேஸ்வரிக்கு மகாகாளி அலங்காரத்தோடு நெய் குள தரிசனம் நடைபெறும் லலிதா சகஸ்ரநாம பாராயணமும் நடைபெறும் அனைவரும் வருக அன்னையின் பேரருள் பெருக ( catch and Camera Handling shri பேரருள்)

No comments:

Post a Comment