Monday, June 7, 2021

WHAT A RAREST OF RARE TEMPLE

Shree Bala Vyas Mandir, Kalpi, UP https://youtu.be/6b95pCrXR4E via @YouTube ( bala roopa vyasa bhagwan sitting in his mothers lap .very rare in india உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்னோவில் இருந்து ஜான்சி செல்லும் வழியில் கல்ப்பி என்ற ஒரு கிராமத்தில் வேதவியாசர் ஆலயம் உள்ளது இது சுமார் 15 இருபது வருடங்களுக்கு முன்பு பெங்களூர் மடத்தின் மகா சுவாமிகள் முயற்சி எடுத்து கட்டப்பட்டது அங்கு மிகச் சிறிய அளவில் இந்த வேத வியாசருக்கு ஆயிரம் வருடங்களுக்கு மேலாக ஒரு கோவில் வட இந்திய முறையில் உள்ளது அதையும் நீங்கள் பார்க்கவேண்டும் இந்த புதிதாக கப்பட்ட கோவிலில் பால வியாசர் தனது அம்மாவின் மடியில் உட்கார்ந்து கொண்டு இருப்பது ஒரு மிக அரிய காட்சி தரிசனம் செய்பவர்களுக்கு இரண்டு பேர்களின் ஆசிகள்=(வரங்கள்) உண்டு யாரோ சொன்னது போல் மிகவும் புண்ணியம் செய்திருந்தால் தான் இந்த கோவிலுக்கு செல்ல முடியும் இந்த பதிவை நான் வேத வியாச ஜெயந்தி அன்று வெளியிட இருந்தேன் சில காரணங்களால் முடியவில்லை வசதியுள்ளவர்கள் நேராக லக்னோ அம்மாசி விமான நிலையத்தில் இறங்கி கார் மூலம் சென்று தரிசிக்கலாம் நீங்கள் ஏன் செல்லக்கூடாது யா சாய விஷ்ணு ரூபாய விஷ்ணவே வியாச ரூபாய என்பது நமக்கு தெரிந்ததே ( MY VISITS 2002 AND 2004)

No comments:

Post a Comment