Monday, December 6, 2021

ராமாமிர்த தரங்கினி ( வைபவம் ) ராம் தர்பார்

வேளச்சேரி தரமணி ரோட்டில் சேக்ஷாத்ரிபரம் என்ற குடியிருப்பில் மைசூர் கணபதிசச் சிதானந்த ஸ்வாமிகளின் சென்னை ஆசிரமம் மற்றும் காரிய சித்தி ஆஞ்சநேயரின் சென்னை கோவிலும் இருப்பது தெரிந்ததே ‌ எமது 26 12 2018 யூடியூப் பதிவு பார்க்கவும் நேற்று 5 12 21 அன்று ராமாமிர்த தரங்கினி என்று அழைக்கப்படும் ஒரு வைபவம் நடைபெற்றது அதாவது அயோத்தியாவில் பிரதிஷ்டை செய்யவிருக்கும் உற்சவமூர்த்தி ராமர் தர்பாரின் மூர்த்திகள் இங்கு வந்து ஹோமம் அர்ச்சனை சகஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது பிறகு அதுபுறப்பட்டு சென்றது ராம் தர்பார் உடன் ராமர் வெள்ளி பாதுகை மற்றும் 16 புண்ணிய நதிகளின் தீர்த்தங்களுடனசங்கரா TV ஊடக ஊர்தியில் சென்றது ஜெய் க்ஷிரி ராம்

No comments:

Post a Comment