Wednesday, March 9, 2022

हर हर महादेव ( VEERABHADRA AND MATA ABAYAMBIGA)

இந்த யூ ட்யூப் பதிவை மற்றும் கூகுள் மேப் செல் பதிவு செய்து இருக்கும் போட்டோக்களையும் பார்த்த பிறகு தங்கள் விரல் தங்கள் மூக்கில் மேல் செல்லும் என்பதில் சந்தேகமில்லை இந்த அருமையான அபயாம்பிகை சமேத வீரபத்திர சுவாமி ஆலயம் மயிலாப்பூரில் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் எம் ஆர் டி எஸ் மற்றும் மாதவப் பெருமாள் கோவில் அருகில் அமைந்துள்ளது சென்னையின் ஒரு முக்கியமான கோவில்களில் இது ஒன்று என்பதில் சந்தேகமில்லை இதில் பகவான் வடக்கு பார்த்த அமர்ந்திருப்பதால் மிகவும் சிரேஷ்டமான கருதப்படுகிறது பதிவான இன்று மாசி உற்சவத்தின் முதல் நாள் பகவான் வன்னி மர வாகனத்தில் வீதி உலா வருகிறார் கிளம்ப ரெடி கிளம்ப பலவித வாத்தியங்கள் வாசிக்கப் படுகின்றன அவையாவன நாதஸ்வரம் கிளாரிநெட் பேண்ட் முதலியன இந்தப் பதிவின் கடைசியில் சில நொடிகளில் நீங்கள் எனை வாகனத்தை சுமப்பவன் ஆக காணலாம் வாகனத்தைச் சுமப்பது ஒரு பகவத் சேவை இந்தப் பதிவில் வாகனத்தை தோள்மேல் வைத்துக்கொண்டு பல்லக்கு சுமப்பவர்கள் நடனம் ஆடுகின்றனர் அதற்கேற்ற மாதிரி வாத்தியங்கள் வாசிக்கப் படுகின்றன மிகநல்ல கீர்த்தனை நீங்கள் கேளுங்கள் இந்த கோவில் எல்லா கோவில்களிலும் போன்று பலவிதமான சந்நிதிகள் இருக்கின்றன பெயர்களை மிக அருமையான முறையில் எழுதி இருக்கிறார்கள் இது கோவிலின் முக்கியத்துவத்தையும் மற்றும் பழமையையும் தெரிவிக்கிறது வரும் தினங்களில் அந்த அந்த சன்னிதிகளை தெரியப்படுத்துகிறேன் ஜெய் மாதா அபயாம்பாள வீரபத்திர சுவாமி ஜெய் கணபதி ஜெய் விஷ்ணு துர்க்கை ஜெய

No comments:

Post a Comment