Wednesday, May 26, 2021

கூர்ம ஜெயந்த விஷ்ணுவின் 2nd அவதாரம்

இன்று கூர்ம ஜெயந்தி கூர்ம ஜெயந்தி என்பது கூர்ம அவதாரத்தை குறிப்பிடுகிறது இந்த அவதாரம்
இந்த அவதாரத்தில் மூன்று கடவுள்களும் விஷ்ணு பிரம்மா சிவா ஆகியவர்கள் சம்பந்தப்பட்டு உள்ளனர் இது ஒரு கதை ஆகும் எல்லா குழந்தைகளும் படிக்க வேண்டிய ஒன்று திருமாலின் பத்து அவதாரங்கள் என்ற புத்தகம் இன்றும் கிடைக்கிறது ( கலா ஆப்செட் காலண்டர் ஸ் சிவகாசி ) தமிழ் அன்பர்கள் இதை வாங்கி தங்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக கொடுக்க வேண்டும் இதைவிட மிகச் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால்இந்த அவதாரம் இல்லாவிட்டால் தேவர்களே இருந்திருக்க மாட்டார்கள் [அசுரர்கள் மிக பலம் பெற்று இருப்பார்கள் நான் இப்போது இன்று இதை பிளாக்கில்blog வெளியிடுகிறன் you tube ய ூட்யப் வெளியிட முயற்சி கள்

No comments:

Post a Comment