Saturday, May 8, 2021

சக்திக்ஷாலி பேசிக்கொண்டு இருக்கிறார்களா ?

பிரபல்யமான ராஜஸ்தானி பக்தி பாடல் ஒன்றுல்‌ : பைரவர் சக்தி க்ஷாலி வர்ணிக்கப்படுகிறார் இந்த இரண்டு அலங்கரிக்கப்பட்ட பைரவர்கள் நமக்கு அதை நினைவூட்டுவது உடன் நம்மிடம் பேசிக்கொண்டு இருக்கிறார்களோ என்று தோன்றுகிறது அப்படிப்பட்ட கலைநயம் பொருந்திய அலங்காரங்கள் பைரவா ய நமஹ 3/5/21 இன்று தேய்பிறை அஷ்டமி இடம் அவசியம் பார்க்க வேண்டிய கூடுவாஞ்சேரி ஸ்வயம்பு சித்தி விநாயகர் ஆலயம் ரயில் நிலையம்

No comments:

Post a Comment