Saturday, May 1, 2021

சங்கடகர சதுர்த்தி ( obstacles Removal)

இன்றுசங்கடகர சதுர்த்தி பூஜை சிறப்பாக நடைபெற்றது உலக நன்மை வேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டது ஓம் கம் கணபதயே நமஹ: AKORA GANANATHA HOMA IS STRCTLY CODUCTED DRIND CHATURTHY DAYS
சன்னிதியில் அதாவது கணபதி தலைமேல் மாங்காய்கள் தொங்குவது பார்க்க ஆசைப்பட்டார்கள் இதுதான் மிகவும் சமீபத்திய போட்டோ நேற்று இரவு எடுத்தது இதில் இலைகள் தெரிகிறது ஆனால் மாங்காய் தெரியவில்லை

No comments:

Post a Comment