Monday, January 15, 2024

சுப்ரபாதம் - தமிழ் பாடல்வரிகள் ( ) காலையில் இந்த சுப்ரபாதம் மனதிற்கு இதமாக உள்ளது❤🙏🙏 இந்த சுப்ரபாதம் இயற்றியவர் செங்கல்பட்டு அரசு கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் பார்த்தசாரதி அவர்கள்.வாழ்க திருமால் பெருமை.( ) தமிழில் கேட்ட மிக மிக இனிமையாக அருமையாக உள்ளது.( ) வேதத்தின்நாயகன் வேங்கடேசசுப்ரபாதம் செவிக்கும் மனதுக்கும் இனிமை இனிமை ஏழுமலையானே ஓம் நமோ நாராயணா 🥰🥰🥰 ஓம் நமோ நாராயணா 🥰🥰🥰

No comments:

Post a Comment