Thursday, January 18, 2024

மகாலட்சுமி ஸ்தாந் ( Jai Mata Lakshmi)

EXCLUSIVE FILMED FROM KATH MANDU ( copy wright) இந்த மகாலட்சுமி ஸ்தாந் என்று சொல்லப்படும் மாதா மகாலட்சுமி கோவில் லலித் போர் ஜில்லாவில் காட்டுமன்டவில் உள்ளது இங்கு கல்யாணங்கள் விசேஷம் தினசரி சுமார் 4 5 நபர்கள் கல்யாணம் செய்து கொள்கிறார்கள் ஏற்கனவே இது ஒரு பெரிய பண்டிட்டு நேபாள பாகையில் சொல்லி இருக்கிறார் சுமார் ஐந்து ஆறு புரோகிதர்கள் உள்ளனர் ஒவ்வொரு கல்யாணத்திற்கும் இரண்டு புரோகிதர்கள் தேவை இது தவிர மிகப்பெரிய பணக்காரர்களுக்கு கோவில் பின்புறமே ஒரு பெரிய கல்யாண மஹால் உள்ளது இந்த கோவிலை பார்க்கும்போது கஜசம்பத்தை பாருங்கள் துவாக்குடி மற்றும் பலவித அமைப்புகளை பாருங்கள் இங்கு சந்நிதி மிக அருகில் சென்று நன்றாக மகாலட்சுமி பாதத்தை பிடித்துக் கொண்டு நமஸ்காரம் செய்யலாம் இது ஒரு பெரிய காம்ப்ளக்ஸ் மற்றும் பல தேவதைகள் இருக்கிறார்கள் இது ஒரு பிரபலமான கோவில்

No comments:

Post a Comment