Tuesday, May 19, 2020

20/ 5/ 20 20 புதன்கிழமை பிரதோஷம்

20/ 5/ 20 20 புதன்கிழமை பிரதோஷம் மாலை 4 30மணி முதல் 6 -30 மணி வரை
=====================================================================
 I APPEND BELOW THE SPECIAL SANDESH FROM TEMPLE SHIVACHARYA SHRI MUTHU  KUMAARA DIKSHIDAR

" [10:06, 19/05/2020] ShivaChriGCLRS: ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஸ்ரீ லலிதாம்பிகா சமேத ஸ்ரீ மாமரத்து ஈஸ்வரர்ஆலயம் கூடுவாஞ்சேரி 20/ 5/ 20 20 புதன்கிழமை பிரதோஷம் மாலை 4 30மணி முதல் 6 -30 மணி வரை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் ருத்ர திரிசதி அர்ச்சனை பூஜைகள் நடைபெறும் ஃபேஸ்புக்கில் நேரலை காணலாம் பக்தர்கள் அவரவர் இல்லத்தில் இருந்து விரைவில்  நோய் தீர்ந்து தடுப்பு மருந்து கண்டுபிடித்து சகஜ நிலை திரும்ப பரமனை பிரார்த்திப்போம் ஓம் நமசிவாயா நமஹ
[13:12, 19/05/2020] ShivaChriGCLRS: https://m.facebook.com/story.php?story_fbid=1391907197687134&id=100006036011971    "

FILE PHOTO PREVIOUS பிரதோஷம் ( SPECIAL INNOVATIVE ALANKARA ON THE HORNS OF THE LORD NANDI

No comments:

Post a Comment