Friday, May 22, 2020

கிருத்திகை சிறப்பு வழிபாடு

ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஸ்ரீ லலிதாம்பிகா சமேத ஸ்ரீ மாமரத்து ஈஸ்வரர்ஆலயம் கூடுவாஞ்சேரி 
========================================================
22/05/2020 வெள்ளிக்கிழமை  கிருத்திகை முன்னிட்டு காலை8-00 முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது வெற்றிவேல் முருகனுக்கு  அரோகரா வீரவேல்.  முருகனுக்கு அரோகரா

in view of the Global lock down  ,many Guduvanchery/ urapakkam/ potheri

பக்தர்கள் அவரவர் இல்லத்தில் இருந்து சுவாமியை பிரார்த்தனை செய்து சஷ்டி கவசம் சண்முக கவசம் திருப்புகழ் இவைகளை பாராயணம் செய்து

விரைவில் நோய்த் தொற்று நீங்கி சகஜ நிலைக்கு திரும்ப பிரார்த்திப்போம் வெற்றிவேல் முருகனுக்கு  அரோகரா வீரவேல்.  முருகனுக்கு அரோகரா

OR GOAL  சர்வே ஜனா சுகினோ பவந்து லோகா சமஸ்தா சுகினோ பவந்து

No comments:

Post a Comment