Sunday, August 9, 2020

சங்கடஹர சதுர்த்தி & அகோர கணநாத ஹோமம்

 ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஸ்ரீ லலிதாம்பிகா சமேத மாமரத்து ஈஸ்வரர்ஆலயம் கூடுவாஞ்சேரி     07/08/2020 வெள்ளிக் கிழமை சங்கடஹர சதுர்த்தி மாலை 430மணிக்கு அகோர கணநாத ஹோமமும் மாலை 6-30சிறப்பு அபிஷேகமும் இரவு  7 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறும் பக்த கோடிகள் 

(  EXCLUSIVE SANTHESH FROM TEMPLE CHIEF SHIVACHARIAR) 

(அவரவர்கள் இல்லத்திலிருந்து விநாயகர் அகவல் விநாயகரைப் பற்றிய துதிகள் இவர்களையெல்லாம் பாராயணம் செய்து ஓம் கம் கணபதயே நமஹ என்ற மந்திரத்தை பாராயணம் செய்து விநாயகப் பெருமான் பேர் அருள் பெற பிரார்த்திக்கிறேன்)

(  S P E A K  I N G   P H O T O S)

No comments:

Post a Comment