Thursday, August 20, 2020

EVENT . அகோர கணநாத ஹோமம் மாமர சுயம்பு சித்தி விநாயகர்

 கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா காலை 5:00 மணிக்கு கோ பூஜை காலை 5-30 மணிக்கு அகோர கணநாத ஹோமம் 7-00 மணிக்கு மகா அபிஷேகம் காலை 8 -30 மணிக்கு மகா தீபாராதனை பகல் 11-00 மணி அளவில் உற்சவர் மூலவர் 1008(ஆயிரத்தெட்டு) மோதக சகஸ்ரநாம அர்ச்சனை    மாலை 5 மணிக்கு சந்தன காப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெறும் பக்தர்கள் அனைவரும் அவரவர் இல்லத்தில் கணபதி வழிபாடு செய்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் விரைவில் இந்த நோயானது தீரவேண்டும் சகஜ நிலைக்கு திரும்ப வேண்டும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் பொது பிரார்த்தனையாக கூட்டு வழிபாடும் இங்கு ஆலயத்தில் நடைபெறும் பக்தர்கள் அனைவரும் அவரவர் இல்லத்தில் விநாயகர் அகவல் விநாயகர்  பஞ்சரத்தினம் பாராயணம் செய்துசிறப்பு வழிபாட்டினை தொடருமாறு பிரார்த்திக்கிறோம் ஓம் கம் கணபதயே நமஹ

IN ADDITION TO THIS PROGRAMME NOTIFICATION SHRI SHIVACHARIAR HAS ALSO SENT ALL DEVOTEES A SPECIAL SANTHESH ( THROUGH OUR GROUP .EXCLUSIVE RECEIVED IN WHATS UPP

"  பக்த கோடி மெய் அன்பர்களுக்கு விநாயகர் சதுர்த்தி பெருவிழா நல்வாழ்த்துக்கள் *

No comments:

Post a Comment