Thursday, August 13, 2020

ஆடிக்கிருத்திகை & சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை



 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா இன்று ஆடிக்கிருத்திகை முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை நடைபெறும் பக்தர்கள் அவரவர்கள் இல்லத்திலிருந்து முருகப் பெருமானை பிரார்த்தனை செய்து சஷ்டி கவசம் ஸ்கந்த குரு கவசம் சண்முக கவசம் வேல் பூஜை செய்து முருகன் அருள் பெற பிரார்த்திக்கிறேன் சக்தி வேல் முருகனுக்கு அரோகரா  ( AS IN  ABOVE WORDS SHIVACHARIAR OF R,S, GUDUVANCHERY TEMPLE HAS SENT A EXCLUSIVE MESSAGES) 

No comments:

Post a Comment