Saturday, August 1, 2020

DIVYA DARSHAN. VARA HMAHALAKSHMI

31/07/2020 வெள்ளி வரலஷ்மி விரதம் BUT IN TAMIL NADU THIS TIME IT IS 3RD ADI
வெள்ளி  ( ASHADA MONTH , IN KARNATAKA IT IS SHRAVAN)
THE EYECATCHING, FEAST TO MIND DECORATION OF MATA VEMBULI AMMAN IN GUDUVANCHERY ( NEAR RAIL WAY OVER BRIDGE TO MADAM BAKKAM
MORNING SPECIAL ABHISHEK WAS THERE. IN SPITE OF MANY RESTRICTIONS ON HINDU TEMPLES AROUND 100/15O VISITED IN THE EVENING HOURS


லட்சுமிகள் எட்டு வகையாக அருள்பாலிக்கின்றனர். அஷ்ட லட்சுமிகள் என்று அழைக்கின்றோம். அஷ்ட லட்சுமிகளின் அருள் கிடைத்தால் செல்வம்,ஞானம், உணவு, மனவுறுதி, புகழ்,வீரம்,
நல்ல புதல்வர்கள், விரும்பியதை விரைவாக முடிக்கும் ஆற்றல் இவையே அந்த அஷ்ட ஐஸ்வரியங்களாகும்.யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக DO U FIND ANY DIFFERENCE BETWEEN VARA MAHALAKSHMI AND MATA ON ASHADA FRIDAY
BARAMMA  BHAKYATHALAKSHMI BARAMMA

No comments:

Post a Comment