Monday, November 30, 2020

சொக்கப்பனை சுயம்பு வரசித்தி விநாயகர் ரயில்வே ஸ்டேஷன் கூடுவாஞ்சேர

சொக்கப்பனை என்ற பெயர் எப்படி வந்தது என்று தெரியாது ஆனால் சில கிராமங்களில் இதை சொக்கப்பானை என்று சொல்லுகிறார்கள் அது தவறு சொக்கப்பனை என்பது தமிழ்நாட்டில் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தினத்தன்று நடத்தப்படும் ஒரு விழா பனை ஓலைகளால் ஒரு சிறிய மரத்தை சுற்றி பனை ஓலை கட்டிடம்  எழுப்புவார்கள் . இதில் சில கிராமங்களில் வெடி மத்தாப்பூ பட்டாசுபோன்றவைகள்  வைப்பார்கள் பிறகு கார்த்திகை தீபத்திற்கு பிறகு இதற்கு நெருப்பு வைப்பார்கள் இது கொழுந்துவிட்டு எரியும். உயரமாய் எரியும் ,தீப்பொறிகள் பறக்கும் அப்படிப்பட்ட ஒரு சொக்கப்பனை நேற்று சுயம்பு வரசித்தி விநாயகர் ரயில்வே ஸ்டேஷன் கூடுவாஞ்சேரி கோவிலில் நடத்தப்பட்டது இரண்டு படத்தையும் பாருங்கள் தங்களுக்கு  நினைப்பு இருந்தால் தாங்கள் தசரா  அன்று டெல்லி பஞ்சாப் உத்திர பிரதேஷ் பிற மாநிலங்களில் ராவண எரிப்பு என்பதாக கொண்டாடப்படுகிறது ஜெய் கார்த்திகை ஜெய் முருகா அண்ணாமலைக்கு அரோகரா

No comments:

Post a Comment