Saturday, February 5, 2022

சௌந்தரநாயகி சமேத நந்தீஸ்வரர் குடமுழுக்க (யாகசாலை பிரவேசம்

நந்திவரம் கூடுவாஞ்சேரி சௌந்தரநாயகி சமேத நந்தீஸ்வரர் குடமுழுக்கு திருப்பணி மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது அது தங்களுக்கு தெரிந்ததே இன்று நாள் 2 7PM மணிக்கு யாகசாலை பிரவேசம் நடைபெற்றது பிறகு 5 கால யாகங்கள் நடைபெறுகிறது இப்பொழுது நீங்கள் பார்ப்பது முதல் கால யாக முடிந்து சிவாச்சாரியார்கள் சிவனின் சன்னிதிக்கு செல்லுகிறார்கள் இதன் பெயர் என்ன என்பதை ஒரு சிவாசாரியார் நமக்கு பேட்டியில் சொல்கிறார் கூர்ந்து கவனிக்கவும் இது ஒரு மிக விசேஷமான அம்சம் நல்ல கூட்டம் பக்தர்கள் அமைதியாக இருந்து எல்லாம் பார்த்தார்கள் இந்த நிகழ்ச்சிக்குப் பின் சிவாச்சாரியார்கள் 64 நாயன்மார்கள் சந்தனப் பொட்டு இட்டு புஷ்பம் பாதத்தில் சார்த்தினார்கள் இந்த நாயன்மார்களுடன் கிருபானந்த வாரி சாமிகளை பிரதிஷ்டை செய்து உள்ளனர் தாஹாய் வாராகி உண்டு : மற்றும் காரைக்கால் அம்மையார் உருவம் நம்மை கவர்ந்து இழுக்கக் கூடியது

No comments:

Post a Comment