Tuesday, April 6, 2021

இந்த ராகவேந்திர மடம், இந்த அனகாபுத்தூரில் மட்டும் ராகவேந்திரர் கோவிில் என்று அழைக்கப்படுகிறது ராகவேந்திரர் கோவில் தெரு என்று பலகையும்   இருக்கிறது மிரித்திகாபிருந்தாவனம்   அதற்கு மேலாக இரண்டு கிருஷ்ணர்கள் குடிகொண்டு உள்ளார்கள்.குரு ராகவேந்திரின் பரிக்கிரமா ஏரியாவில்க்ஷிரி பாரதி தேவி : ( தேவிக்கு) ஒரு சின்ன மண்டபம் உள்ளது கோவிலுக்கு வெளியில் நாகரும் உண்டு கோ ஸாலை‌  உள்ளது இப்போது அங்கு பக்தர்களை கவர்ந்திழுக்கும் கன்றுக்குட்டி உள்ளது [ இந்த மடம் அனகாபுத்தூரில் சிறிது உள்புறம் உள்ளது பல்லாவரத்தில் இருந்து செல்லும் வழியில் அகஸ்தியர் கோவில் அல்லது அம்மன் கோவில் என்ற இடத்தில் இறங்கி எதிர்ப்புறம் சென்று சுமார் ஒரு கிலோ மீட்டர் செல்ல வேண்டும் : இந்த மடம் 25 வருட காலங்களை தாண்டி சில்வர் ஜுபிலி கொண்டாடியது அதை ஒரு வாசலில் ஹைலைட் செய்து கொண்டார்கள் ராகவேந்திர பாஹிமாம் ராகவேந்திர ரக்ஷமாம் [ நீங்கள் அவசியம் காண வேண்டிய, மற்றும் கண்டு பகவான் கிருஷ்ணர் குரு ராகவேந்திரர் அவர்களின்  ஆசிபெற வேண்டும். எப்போது செல்கிறீர்கள்  

No comments:

Post a Comment