Saturday, January 2, 2021

1/01/2021 108 DEEPA VAZHIPADU ON AYILYAM DAY ( new year)

exclusive WITH A NEW YEAR GREETINGS ONE NGO CONDUCT 108 DEEPA VAZHIPADU WITH 108 DIYAS WITH MOOLA MANTRAS ON AYILYAM DAY EVERY MONTH TO PLEASE LOBAMUDRA SAMEDA AGASTHEESWARAR, ANY MANY SIIDDAS TO DAY AYILYAM STARTS @ 8PM .( இன்று 01/01/2021 புது வருடம் )ஆயில்யம் என்பது 27 நட்சத்திரங்களில் முக்கியமான ஒன்று .ஆனால் ஆயில்ய நட்சத்திரம் சில முக்கியமான சமாச்சாரங்களை, ரகசியங்களை கொண்டுள்ளது அதாவது அன்று பூஜை பல இடங்களில் கொண்டாடுகிறார்கள் கர்நாடக மாநிலத்தில் ஆயில்ய பூஜை என்பது ஆலமரத்து அடியில் இருக்கும் நாகராஜா& நாககன்னி அவர்களுக்கு அபிஷேகம் மஞ்சள் பொடி ,பால், மற்றும் தேன் முதலியவைகளால் செய்து பிறகு சந்தன அலங்காரம் பண்ணி சில கேரள பூக்களினால் (அதுவும் தென்னம் பூக்களினால்) அலங்காரம் செய்வார்கள். அர்ச்சனை செய்வார்கள். பின் பிரசாதம் வழங்கப்படும் நல்ல குழந்தை வேண்டும் கர்ப்பிணி பெண்கள் இதில் ஆர்வமாக பங்கு எடுத்துக் கொள்வார்கள் .மற்றும் குழந்தை உள்ளவர்கள் நல்ல படிப்பு நல்ல ஆயுசு வேண்டி இந்த பூஜையில் பங்கு எடுத்துக் கொள்வார்கள். உதாரணமாக பெங்களூர் விஜயா பேங்க் லேஅவுட் ஐயப்பன் கோவில் இதற்கு ரூபாய் 50 கட்ட வேண்டும் … ஆனால் தமிழ்நாட்டில் இதை அகஸ்தியரை வேண்டி நடைபெறுகிறது நேற்று அதாவது 1.1. 2021 அன்று இரவு 8 மணிக்கு ஆயில்யம் வந்துவிட்டது. அதனால் இதனை நடத்துபவர்கள் நேற்று 108 தீப வழிபாடாக கொண்டாடினார்கள் &108 தீபத்தை ஏற்றி வைத்து பின் அகஸ்தியர் ஸ்லோகங்கள், அகஸ்தியர் போற்றி போற்றி போன்றவைகளை செய்தார்கள் தவிர தமிழில் பலவித பிரார்த்தனை செய்தார்கள் அதாவது திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகும், குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை உண்டாக,. வியாதி ஓடிப்போகும் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் படி வேண்டிக்கொண்டார்கள் விளக்கவும் தீப ஒளி லட்சுமி, லட்சுமி ஆகவும் தீப ஒளி சரஸ்வதியாகவும் பாவித்து பிராத்தனை செய்து கொண்டார்கள் ஒருவர் பிரார்த்தனைகளை படிக்க மற்றவர்களும் சொன்னது நல்ல முறை அகஸ்தியர் போற்றி போற்றி மிக அழகிய அலங்காரம்

No comments:

Post a Comment